மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி: பிரதமர் ஆலோசனை
புதுடில்லி: இந்தியாவில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.கோவிட் இரண்டாவதுஅலையின் போதுநாடு முழுவதும் சில இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவியது. தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும்...