சென்னை, தூத்துக்குடி கடலில் மூழ்கும் அபாயம்
நியூயார்க்: 'இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள் சென்னை, துாத்துக்குடி, மும்பை, கொச்சின், விசாகபட்டினம் உட்பட 12 இந்திய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என, ஐ.நா., ஆய்வுக்குழு எச்சரித்துள்ளது.ஐ.நா.,வில் உறுப்பினர்களாக உள்ள 195 நாடுகளைச்...