ஜிகா வைரஸ் தொற்று: கேரளாவில் 13 பேருக்கு அறிகுறி
திருவனந்தபுரம்: கேரளாவில் கோவிட் வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த மாதம் சிகிசைக்கு வந்த 24 வயதான...