Science

பூமியின் வயது என்ன ?

இந்த அண்டசராசரம் தோன்றி பலகோடி வருஷங்கள் ஆகின்றன. நம் அண்டத்தில் நாம் காணும் சூர்யனின் பாதையில் பல கிரஹங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நமது பூமியும் சூர்யனை வலம் வந்து கொண்டிருக்கிறது. நமது பூமியை ஒரு நிலாவும் (சந்திரன்) வலம் வந்து கொண்டிருக்கிறது. சில கிரஹங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நிலாக்களுண்டு என்று நம் முன்னோர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டுள்ளோம். இதிலிருந்து நாம் தொ¢ந்துகொள்ள வேண்டியது, நமது விஞ்ஞானம் புதிய மேற்கத்திய விஞ்ஞானத்திற்கு பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே தோன்றிவிட்டது, என்பதை. கலியுகத்திற்கு முன்பிருந்த யுகங்களிலேயே நமது விஞ்ஞானிகளும், ¡¢ஷிகளும் சாதனை படைத்திருக்கிறார்கள். நிழல் ரூபமான சாயா கிரஹங்களைப்( ராகு, கேது) பற்றியும் கூறியிருக்கிறார்கள்.

error: Content is protected !!
SWATANTRA

FREE
VIEW